இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் காலை10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது இந்த நிலை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன இந்த வழக்கின் பின்னணி என்பது குறித்த செய்தி தொகுப்பு பராசக்தி திரைப்பட காட்சி போல நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. அந்த வரிசையில் கடவுள் ராமருக்காக வழக்கு தொடர்ந்த விநோதம் மட்டுமல்லாமல் வரலாறு மத நம்பிக்கை , தொல்லியல் ஆய்வு […]
