தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 200 வார்டுகளில் 5974 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 1500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் 15 மண்டல பார்வையாளர்கள், 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 90 பறக்கும் படை அதிகாரிகள் உள்பட 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தலை முன்னிட்டு நேரடி மற்றும் அவசர […]
