வருகின்ற 31-ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாமானது தொடங்கவிருக்கிறது. போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமானது வழக்கமாக நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை […]
