கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமானடி பகுதியில் சுபாஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுபாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுபாஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]
