கோவிலில் திருமணம் செய்த பின் காதல் ஜோடி பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு தஞ்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சேர்வராயன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன்.. இவருடைய மகன் ஸ்ரீதர்.. 24 வயதுடைய இவர் லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதேபோல திப்பிசெட்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். 19 வயதுடைய இவர் கோபியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த […]
