Categories
மாநில செய்திகள்

சிகரெட் திருடனுக்கு கொரோனா… “22 பேருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி”… நடந்தது என்ன?

மும்பையில் சிகரெட் திருடிய வழக்கில் கைதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து  அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி பூட்டப்பட்டிருந்த ஒரு கடையை உடைத்து சிகரெட் […]

Categories
தேசிய செய்திகள்

காவலர்களைத் தாக்கி மொட்டையடித்த நால்வர் கைது..!!

விசாரணைக்குச் சென்ற காவலர்கள் இருவரைத் தாக்கி, அதில் ஒருவருக்கு மொட்டையடித்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு விசாரணைக்குச் சென்ற இரண்டு காவலர்களை கிராமவாசிகள் கொடூரமாகத் தாக்கினர். அதில் ஒரு காவலருக்கு மொட்டையும் அடித்தனர். இது தொடர்பாக, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “குடும்பச் சண்டை குறித்து காவல் துறைக்கு கிடைத்த புகாரை விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி இத்தாக்குதல் சம்பவம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு கருணை பணி நியமன ஆணை…!!

அரியலூரில் பணியில் இருந்த போது உயிரிழந்த 4 காவலர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது உயிரிழந்த போலீஸாரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பனி நியமன ஆணையை சம்மந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி  வழங்கினார். அதில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார். நான்கு வாரிசுதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணிநியமன ஆணை , பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலின் மகன் […]

Categories

Tech |