பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் பல் டாக்டர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஸ்வரன் கார்த்திகாவை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கார்த்திகா மருத்துவமனைக்கு வர மறுத்ததால் விக்னேஸ்வரன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் […]
