மனைவியை பிரித்த சாமியாரை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் திருமலை என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் .அந்தப் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் 56 வயதான ராஜேந்திரன் என்பவர் அருள்வாக்கு சொல்லி வந்தார்.அவர் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று வந்தார். கோயிலுக்கு வரும் பலரும் அருள்வாக்கில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து […]
