144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு […]
