திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒட்டங்காடு பகுதியில் யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக கரூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமி கிணறு பகுதியில் வசிக்கும் சத்தியபாமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததால் சத்யபாமாவின் கணவர் யோகேஸ்வரன் தனது குழந்தையை பார்ப்பதற்காக கடந்த […]
