ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 30 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடுமலை பகுதியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த 30 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரு சக்கர […]
