போலீஸ் வாகனத்தை கடத்தி சென்ற வாலிபர் லாரியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் இருக்கும் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து தினேஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் போலீஸ் வாகனத்தின் […]
