ஆறு மாதங்களுக்கு முன்பு விழுங்கப்பட்ட செல்போனை கைதியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விளங்கியுள்ளார். இதனால் அந்த கைதியின் உடலில் உணவு செரிமானம் செய்வதை செல்போன் தடுத்துள்ளது. மேலும் அவரின் வயிறு மற்றும் குடல் வீக்கம் அடைந்துள்ளது. உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அவரை அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது வயிற்றில் செல்போன் […]
