Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” இதனை மீறினால் நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகை தினத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100- ல் போலீசாரையும், 112- ல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒருத்தரும் தப்பிக்க முடியாது… ஸ்கெட்ச் போட்டு தூக்கும் போலீசார்… குற்றவாளிகளுக்கு கடும் எச்சரிக்கை…!!

சட்டவிரோதமாக வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு வீரபாண்டியபட்டினம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி கோவில் தெருவில் வசிக்கும் விநாயகமூர்த்தி என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் விநாயக மூர்த்தியை கைது செய்ததோடு, அவரிடம் […]

Categories

Tech |