பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா திடீரென கண்டாச்சிபுரம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்குபதிவு குறித்த ஆவணங்களை அவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் வார விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் பொதுமக்கள் கொடுக்கும் புகாரை பெற்ற உடன் உரிய விசாரணை நடத்தி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை […]
