கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கூறியதாவது, கொரோனா தொற்று காரணத்தினால் இந்த வருடம் கார்த்திகை மாத பௌர்ணமி திருவிழா நாளன்று பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லவும் மற்றும் கிரிவலம் சுற்றி வருவதற்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடு வருகின்ற 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை […]
