தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இதன் அருகாமையில் இவற்றின் தடுப்பனையும் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆழியாறு தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சூழல் நிறைந்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடைகளை மீறி பலர் அணையில் குளிப்பதால் […]
