9 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியை விட்டு சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அரசாணிக்குளம் தெற்கு மடவிளாகத்தில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமிக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த சிறுமியிடம் தீபக் ஆசை வார்த்தை பேசி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 2 பேரும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக […]
