கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ரயில் நிலையத்திற்கு, சண்டிகரில் இருந்து மதுரைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் s-5 பெட்டியில் பயணம் செய்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், […]
