தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர் மூலம் சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சின்னதுரை தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ன செய்ய வேண்டும் என விவசாயி சின்னதுரையிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் உங்களின் மனைவியின் இருக்க ஆபத்து இருக்கிறது எனவும், செய்வினையை எடுக்க வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என சின்னதுரை தெரிவித்துள்ளார். இதனை நம்பி விவசாயியின் […]
