இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம் பெண் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். இவளுக்கு முகநூல் மூலம் ஆயுதப்படை போலீஸ்காரரான கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதில் கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் இருக்கும் தனது வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்துள்ளார். அதன் […]
