காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கமலக்கண்ணன் என்ற காவல் அதிகாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் கடந்த மார்ச் மாதம் முதல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று தனது அறைக்குச் சென்ற கமலக்கண்ணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை […]
