பெண் போலீசுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு செய்த சக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் போலீஸ்காரரான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆயுதப்படையில் பாண்டி பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்குள்ள பெண் போலீஸ் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் போலீசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெண் போலீஸ் பாண்டியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு […]
