ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கதிரிபட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்துள்ள குமரேசன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற குமரேசன் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனது தம்பியான தாமோதரனின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் […]
