திருவிழாவை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்தவாரம் தொட்டியம் பகுதியில் நடைபெறும் மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவிற்காக குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வான […]
