டிராக்டரில் இருந்து கீழே விழுந்தவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வைக்கோல் லோடை தனக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி கொண்டு அதனை கயிறு போட்டு கட்டியுள்ளார். இந்நிலையில் கட்டியிருந்த கயிறை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கயிறு அறுந்து டிராக்டரில் இருந்து ராஜேந்திரன் கீழே விழுந்துவிட்டார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி […]
