கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரங்கசமுதிரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடன் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது இவர்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் […]
