மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் மல்லிகா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]
