ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசனம் பெரியகாடு பகுதியில் கட்டிட தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் சுரேஷ் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் சதீஷ் அருகே இருந்த குடிசைக்கு தூங்க சென்றார். அப்போது “நான் துணி துவைக்க செல்கிறேன்” என சுரேஷ் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் சுரேஷ் […]
