காவல் நிலையத்திற்கு தந்தை மகன் இருவரும் கத்தியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ஸ்டீபன் ராபர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிலிப் ராய்சீன் டேவிட் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை பிலிப் எடுத்து மோட்டார் சைக்கிளில் இருக்கும் பெட்ரோல் டேங்க் மீது உள்ள பையில் வைத்துவிட்டு காவல் நிலையத்திற்கு […]
