தனியாக இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரீகன். இவருடைய மனைவி தீபா சம்பவம் நடந்த அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக மாடியில் தங்கியிருந்த 4 வாலிபர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தீபா கேட்டபோது வாலிபர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி […]
