சாராயம் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரைக்காலிலிருந்து நாகூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் காவல்துறையினரை கண்டதும் வேகமாக சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வாலிபர் பாக்கெட் சாராயம் கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூர்யா என்பது […]
