Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டி.வி. வாங்க வந்தேன்…. விலாசத்தை மாற்றி கூறிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் கடைக்கு சென்ற நபர் தனது விலாசத்தை மாற்றி கூறிய குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காந்தி வீதியில் தவணை முறையில் பொருட்களை விற்கும் தனியார் கடை ஒன்று இருக்கிறது. இந்த கடைக்கு ஒருவர் தவணை முறையில் டி.வி. வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் தான் சிவகங்கை பேருந்து நிலைய பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் கடை ஊழியர்கள் அவரது ஆதார் எண்ணை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்ற குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர், பெரியாச்சி கோவில் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கலியபெருமாள் என்பதும், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கலியபெருமாள் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் குட்கா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது கடையில் சட்ட விரோதமாக குட்கா பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து கடை உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த […]

Categories

Tech |