கல்லூரி மாணவியிடம் 1 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரத்தி சென்று பிடித்து விட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள வசந்த் நகர் பகுதியில் ஸ்வேதா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண் தனது நண்பருடன் ஸ்கூட்டியில் சேலம் செல்வதற்காக விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். இவர்கள் பரங்கிமலை சிமெண்ட் சாலை பக்கத்தில் சென்று […]
