Categories
உலக செய்திகள்

போலந்தில் நுழைந்த கொரோனா… முதலாவதாக ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

போலந்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் மேற்கு போலந்தில் ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன்… தைரியமாக அடித்து விரட்டிய மூதாட்டி… வைரல் வீடியோ!

போலந்தில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் தைரியமாக துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   போலந்து நாட்டில் பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார். இந்த அங்காடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த கொள்ளையன் ஒருவன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த மூதாட்டி அவனை பார்த்ததும் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த மூதாட்டி […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்..!!

போலந்து நாட்டில் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  போலந்து நாட்டில் உள்ள மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ (Miejsce Odrzanskie)) என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அக்கிராமத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பிறந்த 12 குழந்தைகளும்   பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இப்படி பெண் குழந்தைகளாகவே பிறப்பது அந்த கிராமத்தின் சூழ்நிலை அல்லது மரபணுவின்  தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தினர்கள் ஆண் […]

Categories

Tech |