போஹா தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப் சர்க்கரை – 1/2 கப் பால் – 3/4 கப் துருவிய தேங்காய் – 1/2 கப் எண்ணெய் – 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்துக் கிளறி பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில் , சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக […]
