கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சிறிய பாக்கெட் ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாக்கெட் ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போனை விட சிறிய ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது . சட்டைக்குள் அணியக் கூடிய வகையில் எஸ், எம் , எம் ஆகிய சைஸ்களில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டீசர்ட்களில் அதனில் குட்டி ஏசியை வைப்பதற்கு தேவையான பாக்கெட்டும் இருக்கும் என்றும் இதை […]
