உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம் என பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடி பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் […]
