Categories
தேசிய செய்திகள்

இனி அதிகம் செலவாகும் மக்களே….! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு அறிவிப்பு….!!!!

ரேஷன் கடை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, செப்டம்பர் மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 […]

Categories

Tech |