ட்ரம்ப்புக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்றும் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப்பின் பயணம் இன்றோடு முடிவடைகின்றது. நேற்று காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் […]
