இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் நடைபெறுவது உள்நாட்டு பிரச்சனை என்று தெரிவித்தார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியதில், டெல்லியில் ஏற்பட்ட வன்முறை உள்நாட்டு பிரச்சனை. டெல்லியில் வன்முறை ஏற்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி பிரதமரிடம் பேசவில்லை. CAA குறித்து பேச விரும்பவில்லை: மக்களுக்கு அரசு நல்லதே செய்திருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். மத சுதந்திரம் பற்றி மோடியிடம் பேசினேன்.பல்வேறு மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் […]
