பிரதமரான முதல் வாரத்திலேயே லிஸ் ட்ரஸ் அமலுக்கு கொண்டுவரும் திட்டத்தின் தகவல் வெளியாகி உள்ளது. பிரதானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வாகி இருக்கும் இந்த வேலையில் தனது முதல் வாரத்திலேயே அமலுக்கு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில் விலைவாசி உயர்வால் கடும் அவதியில் இருக்கும் பிரித்தானிய மக்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் வகையில் 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரண திட்டம் மற்றும் வரிக்குறைப்பு உள்ளிட்டவைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக நான் பிரதமராக […]
