மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11-வது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12ஆவது தவணை […]
