நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு pm-kisan ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தில் பலரும் முறைகேடாக பணம் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பயனடையும் மக்களுக்கான தகுதிகளை மத்திய அரசு தற்போது வகுத்துள்ளது. அரசின் இந்த வரைமுறைகள் இல்லாதவர்கள் ஏற்கனவே பயன் அடைந்திருந்தால் […]
