பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், எப்போதும் மோடி – அமிதா காம்போ பிஜேபியை எடுத்தார்களா, அப்போதிலிருந்து நிதிஷ்குமாருக்கு பிரச்சனை தான். 2014இல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் போது எதிர்த்தவர் நிதிஷ்குமார். பீகாரில் தனித்து போட்டி: அதனால அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி பீகார்ல தனித்துப் போட்டியிட்டார். அந்த […]
