பிஎம் கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் வழங்குவதற்கான தேதி குறித்த முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகிறது. இந்த பயணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக […]
