11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் மாத்தாயி தெருவில் விவசாயியான குருநாதன் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற 11-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவின் அப்பா குருநாதன் தனது மகளை பரணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டாம் என்றும், அதற்குமாறாக உடையார்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க […]
