தந்தை வாங்கிய கடனை கேட்டு மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலந்துறை முத்துசாமி கவுண்டர் வீதியில் கிணறு வெட்டும் தொழிலாளியான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபா ஒரு […]
