இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரேம்குமார் கடந்த 21- ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.., விடம் பேசி […]
