Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயிர்களை தாக்கிய குலை நோய்… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்… நிவாரணம் தர வேண்டி கோரிக்கை…!!

நெற்பயிர்களை குலை நோய் தாக்கியதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெல் சாகுபடியானது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பயிர்களையும் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் இந்நோயால் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் இந்நோய் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேளாண் […]

Categories
லைப் ஸ்டைல்

உருளைக்கிழங்கிலே ரோஜா செடி வளர்க்கலாம்… ரொம்ப ஈஸி.. ட்ரை பண்ணுங்க..!!

உருளைக்கிழங்கில் ரோஜாச்செடி வைத்து அழகாக, அருமையாக பூத்து குலுங்குவதற்கு சில முறைகளை பற்றி பாக்கலாமா.. கிராமங்களை போன்று நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் தோட்டம் வைத்து வளர்க்கும் அளவிற்கு இட வசதியெல்லாம் இருக்காது. அதனால் மாடியில் தொட்டி செடிகள் தான் வளர்க்கும் நிலை உள்ளது. அதைவிட அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரிப்பட்டு வராது. நம் வீட்டிலும் ஒரு ரோஜா செடி இருந்து அது கொத்து கொத்தாக பூ பூத்தால் எப்படி இருக்கும். அய்யோ மனதில் வருமே அப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்கிறதா கியா மோட்டர்ஸ் நிறுவனம்?

கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான செய்திகளுக்கு ஆந்திர அரசும், கியா மோட்டர்ஸ் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளன. கியா மோட்டர்ஸ் தொழிற்சாலை ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியது. 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 18 ஆயிரம் […]

Categories

Tech |